சிந்திப்போம் தமிழனாய்! யாவரும் ஒன்றாகி மகிழ்வோம்!

மனிதர்களை பாலின அடிப்படையில்
ஆண். பெண் என
இருபாலராய் பிரித்திடலாம்.
இங்கும் இருபாலினர் இணைதலால்தான்
இன்பமே உருவாகிறது!
இருபால் இணைதலிலே இவ்வளவு ஆனந்தமெனில்
எல்லோரும் இணைந்து ஒருகுலமாயின்
ஏற்படும் இன்பத்திற்கு அளவுண்டோ?
யாதும் ஊரே;யாவரும் கேளிர்!
உலகோர் அனைவரையும் உறவாக்கி பெருமை
கொண்டவன் தமிழன்!
ஆனால் இன்று சாதீயம் பேசி
இரத்தம் சிந்தி மாளுகிறான்!
சிந்திப்போம் தமிழனாய்! யாவரும்
ஒன்றாகி மகிழ்வோம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: