ஒத்தையிலே நிற்கிறீயே !

 

ஆண்:ஒத்தையிலே நிற்கிறீயே! என்
அத்தை மகளே! உன்
அத்தை மகன் வருவானென
ஆவலில் தானே?
என்ன வேண்டும் உந்தனுக்கு?
சொல்லடிப் பெண்ணே!
எதையும் நான் தந்திடுவேன்
கேளடி கண்ணே!

பெண்:ஒற்றையிலே எத்தனை நாள்
நிற்பேன் அத்தான்?
ஓடிவந்து என் வீட்டில்
கேட்டிடுவீர் பெண்!
தனிமையின் துயரென்னை வாட்டிடுதே!
தாங்காது இனிமேல் ஒருநொடியும்!
ஆண்:சித்திரைப் பிறக்கட்டும் பெண்மானே!
நிச்சயம் வந்திடுவேன் உனைக்கேட்டு!
கண்டிப்பாய் நானுனக்கு மாலையிடுவேன்!
கவலையெலாம் தீர்ந்து களித்திடலாம்!

இருவரும்:ஒற்றையில் ஒருபோதும் நில்லோமே!
ஒற்றுமையாய் எந்நாளும் வாழ்வோமே!
வாழ்நாள் முழுவதும் நாமொன்றாய்
வாழ்வோம்! வாழ்வோம்! வாழ்வோமே!

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: