இனியவை நாற்பதின் முதல் 10 பாடல்களில் இனிதெனக் கூறப்பட்டுள்ளவைகள்!

இனியவை!
1 பிச்சையெடுத்தாவது கற்பது
2 கற்ற கல்வி நல்ல சபையில் உதவுவது
3 முத்தையொக்கும் மகளிரது வாய்ச்சொல்
4 பெரியோர்களைத் துணையாகக் கொள்ளுதல்
5 பொருள் உடையவனது ஈகை
6 மனைவியுள்ளமும் கணவன் உள்ளமும் ஒன்றுபடக் கூடுமாயின் மனை வாழ்க்கை
7 உலக வாழ்க்கை நிலையில்லாதது என்று ஆராய்ந்துணர்ந்து முற்றும் துறத்தல்
8 சொன்ன வேலைகளை மாற்றமில்லாமல் செய்யும் வேலைக்காரர்களைக் கொண்டிருப்பது
9 குற்றங்களில் ஈடுபடாமல் கற்றல்
10 ஏரினையும் உழவுமாடுகளையும் சொந்தமாக வைத்திருப்பவன் விவசாயம் செய்வது
11 ஆராயின் செல்லுந்திசையில் நட்புக்கொள்ளுதல்
12 யானையுடைப் படை காண்டல்
13 ஊனைத் தின்று, ஊனைப் பெருக்காமை
14 முல்லை நிலத்தில் ஆற்றினது நீராட கரைக்கண் உள்ள ஊர்
15 மதிப்புடையவரது மதிப்பு கொள்ளுதல்
16 கொல்லாமை
17 அரசன் நடுவு நிலைமை தவறி சிறப்பு செய்யாமை
18 செங்கோலனாக இருப்பது
19 யாவரிடத்தும் திறமையால் கூடியமட்டும் குற்றம் கூறாமை
20 கூடிய மட்டும் தருமம் செய்தல்
21 சான்றோர்களின் பயனுடைய சொல்
22 கல்விச் செல்வம் அதிகாரம் ஆண்மை முதலிய எல்லாம் இருந்தும் ‘நான்’ என்ற குணம் இல்லாதவனைத் துணையாகக் கொள்வது
23 பிராமணர்க்கு வேதம் ஓதுதல்
24 இல்லறத்தாருக்கு பற்றுபாசம்
25 படையுடையானுக்கு வீரம்
25 தந்தையே ஆனாலும் அவர் கூறும் தவறானவற்றைச் செய்யாமை
26 வீரனுக்கு வலிமையான குதிரை
27 மாலையணிந்த அரசர்களுக்கு போர்க்களத்தில் கரிய மலைபோன்ற யானைகள் சினம் கொண்டு போரிடுதலைப் பார்த்தல் 28 அன்புடையார் வாய்ச் சொற்கள் கேட்பது
29 தம்மை ஒட்டி வாழும் நண்பர்கள் செல்வத்துடன் வாழ்தல்
30 அழகிய அகன்ற வானத்தில் விரிந்த நிலாவைக் காணுதல்
31 குற்றமில்லாத செய்கை உடையவராய் அன்புடையவராயிருத்தல்
32 கடன் வாங்கி வாழாமல் இருத்தல்
33 கற்பில்லாத மனைவியை நீக்கிவிடுதல்
34 மனத்தின்கண் பெருமை இல்லாதவரை விட்டு அஞ்சி அகலுதல்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: