இனியவை நாற்பது கூறும் இனியவை (பாடல்31 முதல் 40 முடிய)

 
1 தம்மை அடைக்கலமாக வந்தவன் துன்பத்தை நீக்குவது 2 கடன் வாங்கியாவது செய்ய வேண்டியவற்றைச் செய்வது
3 மிகச் சிறந்த நுட்பமான அறிவுடையவர்களாக இருந்தாலும் ஒரு பொருளை ஆராய்ந்து உரைப்பது
4 கற்று அறிந்தவர்கள் உறும் கருமப் பயன்
5 அன்பில்லாத அரசனின் கீழ் வாழாதிருத்தல்
6 ஆராயாமல் கெடுதல் செய்தவர்களுக்கு தீங்கு செய்யாமல் அன்புடையவராக இருத்தல்
7ஊர் வெறுக்காதவற்றைச் செய்து வருபவனின் ஊக்கம்
8 சோம்பல் இல்லாது முயற்சி உடையவனின் ஆண்மை
9 வாள் கலக்குகின்ற போரில் மாறாத பெருமை உடைய அரசர்களின் படைகளை எதிர்த்தல்
10 இரவில் செல்லாமல் இருப்பது
11 சொல்லும் இடத்து மறதியின்று சொல்லுதல்
12 தானாக வலிய வந்து நட்புக் கொள்ளும் கயவர்களின் நட்பினைக் கைவிடுதல்
13 வெற்றியைத் தருகின்ற பெருமை உடைய அரசன் ஒற்றன் கூறியவற்றை, வேறு ஒற்றராலே ஆராய்ந்து பார்ப்பது.
14 ஆராய்ந்து பார்த்து நீதி வழங்குதல்
15 எல்லா உயிர்களையும் சமமாகப் பாவித்து முறை செய்தல்
16 மனக்கேடான பொறாமைச் சொற்களைச் சொல்லாமை 17 மனக்கேடு இல்லாமல் சினத்தை விடுத்து வாழ்வது
18 தனக்கு வேண்டிய பொருளை அபகரிக்காமல் அதனை மறந்து விடுதல்
19 தனக்குள்ள இளமைப் பருவத்தை மூப்பென்று உணர்தல் 20 சுற்றத்தாரிடம் இனிய சொற்களைக் கேட்பது
21 மூங்கிலை யொத்த தோள்களையும் தளிரையொத்த மென்மையையும் உடைய மகளிரை விஷம் என்று உணர்தல்
22 ஆயுதங்களைக் கொண்ட இளம் வீரர்கள் படை
23 சுற்றத்தை உடையவனின் பகையை அழிக்கும் தன்மை 24 கன்றோடு பொருந்திய பசுவுடையவனது விருந்து எல்லா வகையினும்
25 பிச்சையெடுத்து உண்பவன் கோபம் கொள்ளாதிருத்தல் 26 துன்பத்தில் இருந்தாலும் துன்பம் கூறாது இருப்பவனின் பெருமை
27 மிக்க பேராசையைக் கொண்டு அறவழியிலிருந்து நீங்காதிருக்கும் உறுதி
28 பத்துப் பொருள் கொடுத்தாயினும் உள்ளூரிலிருந்து வாழ்தல்
29 விதைக்கென வைத்த தானியத்தை உண்ணாதிருத்தல் 30 பல நாட்களுக்கு நன்மையைச் சொல்லும் நூல்களைக் கற்பது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: