பஞ்சுமிட்டாய்!

 

பஞ்சுமிட்டாய் வேண்டும் தாத்தா! அதைப்
பிய்த்திடாமல் சுவைப்பேன் தாத்தா.
தித்திக்கும் சுவையில் தாத்தா நான்
எத்திக்கும் பறந்திடுவேன் தாத்தா!
கையிரண்டில் நானதனைப் பிடித்து மெல்லக்
கடித்து சுவைதனில் இலயித்து
தின்பேன், தின்பேன் தாத்தா! எனக்குப்
பஞ்சுமிட்டாய் வேண்டும் தாத்தா!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: