படைப்போனே நீவாழி!

 

கூரிய பென்சில் முனைகொண்டு
கூர்தீட்டும் ஓவியரின்
கூர்கீற்றிங்கு அழகோவியமாய்
கூடிட வாழ்த்திடுவோம்!

கண்விழியிங்கு அளவெடுக்க
கற்பனையுரு சிறகடிக்க
எண்ணங்கள் உருகொடுக்க
எழுந்திடுமே எழிலோவியம்!

ஓவியரின் படைப்போவியம்
உயிரோவியமாய் உலவிடவே
பாடிடுவோம் கவிபுணைந்து
படைப்போனே நீவாழி!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: