Monthly Archives: July 2016

கார் நாற்பது!

    வான் ஏறு வானத்து உரற, வய முரண் ஆன் ஏற்று ஒருத்தல் அதனோடு எதிர் செறுப்ப, கான் யாற்று ஒலியின் கடு மான் தேர்-என் தோழி!- மேனி தளிர்ப்ப, வரும்.   என் தோழியே, இடியேறு, முகிலின்கண் நின்று ஒலிப்ப,வலியினையும் மாறுபாட்டினையும் உடைய எருமையின் ஆணாகிய ஒருத்தல்,அவ்விடியேற்றுடன் எதிராகி வெகுள,விரைந்த செலவினையுடைய குதிரை பூட்டப்பட்ட நம் காதலர் தேர், காட்டாற்றின் ஒலிபோலும் ஒலியினையுடைத்தாய் நின்மேனி தழைக்க வாரா நிற்கின்றது.

இன்தமிழ் குறளோவியம்!

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல்.குறள்:679 நண்பருக்கு நல்லுதவி செய்வதைக் காட்டிலும் பகைவராயிருப்பவரைத் தம்முடன் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளுதல் விரைந்து செய்யத் தக்கதாகும்.

#TFMquiz 151 வைரமுத்துவும் தேவாவும் — Radiospathy வழங்கும் தமிழ்த் திரையிசைப் புதிர்

இன்று தேவா இசையில் வைரமுத்து வரிகளோடு வருவது இதே படத்தில் உன்னிகிருஷ்ணன், சித்ரா தனித் தனியே பாடிய பாடல்களாக உள்ளன. ஆசையோடு பாடலைத் தேடி வருக பாடல் : புல்வெளி புல்வெளி தன்னில் படம் : ஆசை via #TFMquiz 151 வைரமுத்துவும் தேவாவும் — Radiospathy வழங்கும் தமிழ்த் திரையிசைப் புதிர்

” தாய்வான் ” – க்கும் நமக்கும் என்ன வித்தியாசம்…? — வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்

. சில நாட்களுக்கு முன், ஒரு இடுகையில், தேவையே இல்லாதவர்கள் கூட, கருப்புப்பூனைகளை ( black cats – commando force ) ஒரு கவுரமாக, status symbol-ஆக நினைத்து கூடவே வைத்துக்கொண்டு வலம் வரும் இந்திய அரசியல்வாதிகளைப்பற்றி குறிப்பிட்டிருந்தேன். அப்போது நமது நண்பர் நெல்லைத்தமிழன் அவர்கள் (விமரிசனம் வலைத்தளத்தில் அவ்வப்போது வரும் அருமையான பின்னூட்டங்களின் மூலம் அவரை நீங்கள் சந்தித்திருப்பீர்கள்… ! ) தனது ‘தாய்வான்’ பயணத்தின்போது நிகழ்ந்த ஒரு அனுபவத்தைப் பற்றி குறிப்பிட்டார். உங்கள் […] […]

கார்நாற்பது!

கருவிளை கண் மலர்போல் பூத்தன, கார்க்கு ஏற்று; எரி வனப்பு உற்றன, தோன்றி; வரி வளை முன்கை இறப்பத் துறந்தார் வரல் கூறும், இன் சொல் பலவும் உரைத்து.9 கண்மலர் போலப் பூத்தனவாகிய, கருவிளம் பூக்களும்,கார்ப்பருவத்திற் கெதிர்ந்து, தீயினது அழகையுற்றனவாகிய,தோன்றிப் பூக்களும் வரியையுடைய வளைகள் முன்னங் கையினின்று கழல, இனிய சொற்கள் பலவும் மொழிந்து, பிரிந்து சென்ற தலைவர்,வருதலை,கூறா நிற்கும்.