கார் நாற்பது!

முருகியம் போல் வானம் முழங்கி இரங்க,
குருகிலை பூத்தன கானம்; பிரிவு எண்ணி,
‘உள்ளாது அகன்றார்’ என்று ஊடி யாம் பாராட்ட,
பள்ளியுள் பாயும், பசப்பு. 27

வானம் இடி முழங்குகிறது; முருகன் திருவிழா முழக்கம் போல முழங்குகிறது. காடெல்லாம் குருகிலைப் பூ பூத்துக் குலுங்குகிறது. “அவர் என்னைப்பற்றி நினைக்காமல் பிரிந்து சென்றுவிட்டார்” என்று அவரோடு நான் பிணக்குப் போட்டுக்கொண்டிருக்கிறேன். பசப்பு நோயோ அவர் பிரிவைப் பாராட்டிக்கொண்டு என் உடம்பெல்லாம் வந்து பாய்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: