எல்லையில் வீரர்களின் நர்த்தனம் -எதிரி தொல்லையில் இருந்து நாட்டைக் காத்திட

எல்லையில் வீரர்களின் நர்த்தனம் -எதிரி
தொல்லையில் இருந்து நாட்டைக் காத்திட
வயல்வெளியில் உழவர்களின் நர்த்தனம் -வாழும்
மனித உயிர்களின் பசிப்பிணி நீக்கிட
பள்ளிதனில் ஆசிரியர்களின் நர்த்தனம் – விடி
வெள்ளியாய் மாந்தர்க்கு அறிவொளி ஏற்றிட
அரசியலில் கோலோச்சுவோர் நர்த்தனம் – கொள்ளை
அடிப்பதில் முதலிடம் பெற்று உயர்ந்திட !!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: