தொட்டில்!

மழலை ஆடும் தொட்டில்-மனம்
மகிழ்ந்து ஆட்டும் தொட்டில்!
ஆராரோ பாட்டுப் பாடி அழகாய்
ஆடும் இந்தத் தொட்டில்!

குழந்தை ஆடும் தொட்டில்-இந்த
குவலயமே வாழ்த்தும்;இது
அசைந்து ஆடும் இல்லில் என்றும்
ஆனந்தம் அலை மோதும்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: