அப்பல்லோ செல்லுங்கடா அடக்கி விடுவார்கள் உங்களை!

ஒட்டுமொத்த பெருச்சாளிகள்
ஒன்றில்லாமல் அழியும்வரை
ஒருசொட்டும் மழையாய்
ஒருபோதும் வீழமாட்டேன்
வருணன் சபதமாம்!
பாவிகளே மாறுங்கடா
ஆவி அடங்குமுன்னே!
இல்லை அப்பல்லோ
செல்லுங்கடா அடக்கி
விடுவார்கள் உங்களை!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: