விடாது கர்மவினை விரட்டியே கொன்றிடும்!

நீதியையும் நேர்மையையும்
நிலைகுலையச் செய்திட்டு
நிமிர்ந்து திரிந்திடுவோர்
வருந்தி வாயடைத்து
மனம் நொறுங்கி
மர்மமாய் மடிந்திடுவர்!
விடாது கர்மவினை
விரட்டியே கொன்றிடும்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: