சல்லிக் கட்டுக்காகப் போரிடும் வீரர்களுக்கு நல் வாழ்த்துகள்!

ஊர்கூடி தேரிழுத்தால்
தேர் வலியதானாலும்
சேரிடம் சிரமமின்றி
வந்து சேரும்!
சல்லிக் கட்டுக்காகத்
துள்ளி இளங்
காளைகளாய்த் தொடர்ந்திட்ட
இளந்தமிழ் வீரர்கூட்டம்
வென்று காட்டும்!
தடைகளை யெல்லாம்
தகர்த்துக் காட்டும் !
போரிடும் வீரர்களுக்கு
நல் வாழ்த்துகள்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: