தனியனாய் உணர்கிறேன்! தவித்தே அழுகிறேன் மாறாதோ இவ்வுலகென!

மதம் எனக்கில்லை; ஆனால் நல்
மனம் எனக்குண்டு!
இனம் எனக்கில்லை; ஆனால் உணர்வால்
இணைதல் எண்ணமுண்டு!
சாதி எனக்கில்லை; ஆனால் தமிழ்
சார்ந்திடும் குணமுண்டு!
நண்பர்கள் பல்லோருண்டு; ஆனால் என்
எண்ணத்தோடிணைபவர் எவருமில்லை!
சிந்திக்கிறேன்! தினந்தினம் தேடியலைகிறேன்! முடிவினில்
உலகத்தோடு ஒன்றிணைகிறேன்!
பேதங்கள் நீங்கிட பிரார்த்திக்க இங்கு
பேதமில்லா இறையில்லை!
இன மத பேதமில்லா எவரும்
இங்கு தென்படவில்லை!
தனியனாய் உணர்கிறேன்! தவித்தே அழுகிறேன்
மாறாதோ இவ்வுலகென!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: