கலைத்திட எண்ணுவோரை பிணைப்பிது காணாது அழித்திடும்!

பின்னிப் பிணைந்து தமிழால்
ஒன்றி மகிழ்கிறோம்!
சிலந்தி வலையிதல்ல துடைப்பத்தால்
கலைத்து அழித்திட!
உயிரால் உதிரத்தால் நல்
உணர்வால் பிணைந்ததிது!
கலைத்திட எண்ணுவோரை பிணைப்பிது
காணாது அழித்திடும்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: