காட்சிதனைக் கண்டு கணித்து மதிப்பிடுவோம்!

சிலர் சிரிக்கின்றனர்!
சிலர் அழுகின்றனர்!
சிலர் சிரித்துக்
கொண்டே அழுகின்றனர்!
எல்லாமே நடிப்பிங்கு!
கொடுத்தப் பாத்திரத்தில்
கிடைத்தப் பிச்சைக்கேற்ப
இச்சையோடு நடிக்கின்றனர்!
காட்சிதனைக் கண்டு
கணித்து மதிப்பிடுவோம்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: