இன்று அடங்கிவிட்டாய் புதைகுழிக்குள் குற்றவாளியாய்!

நள்ளிரவு பன்னிரெண்டு
கொள்ளையர் போல்
கைது செய்து
உள்தள்ளி உளம்மகிழ்ந்தாய்!
இன்று உயிரடங்கிக்
குன்றிவிட்டாய் குற்றவாளியாய்!
அடாது செய்யாதே என்றோம்
கேட்க மறுத்தாய்! இன்று
அடங்கிவிட்டாய் புதைகுழிக்குள் குற்றவாளியாய்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: