தூதுசெல் மேகமே துயர்தனைத் தீர்த்திட!

மேகமே தூதுசெல்வாயோ
மேவிடும் வான்விட்டிறங்கி!
யாகமாய் உழவினை
ஏற்றிங்கு வாழும்
போகராம் உழவரின்
தாகந்தளைத் தீர்க்க
மாரியாய் மாறியே
மண்ணிற்கு வருகிறேனென
தூதுசெல் மேகமே
துயர்தனைத் தீர்த்திட!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: