இல்லரசி வாழி!

இதயங் கவர்ந்தவளே!
என்னன்பில் நிலைப்பவளே!
என்சுகமே உன்சுகமாய்
எண்ணி வழி நடப்பவளே!
என்னுயிர்த் தோழியும் நீ!
என் வாழ்க்கைத்துணையும் நீ!
இல்லத்தின் ஒளிவிளக்கே என்
இயக்கமே நீ தானே!
உனையடைய என்தவம் செய்தேன்?
எனைக்காக்கும் இல்லரசி வாழி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: