குறுதவறே புரிந்திடினும் கூனிக் குறுகிடுவரே!

மழலையாய்த் திரிந்தக்கால் மாதவறு இழைத்தாலும்
மறந்து மன்னித்திட்டப் பெற்றோர், அம்மகவு
மரமென வளர்ந்து உயர்ந்திட்ட நிலையில்
குறுதவறே புரிந்திடினும் கூனிக் குறுகிடுவரே!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: