நல்லாட்சி கோலோச்சிடுமா நவின்றிடுவீர் தோழர்களே!

உயிர் நீப்பர் மானம் இழப்பின் எனும்நிலைத் தாழ்ந்து
உயிர் வாழ எதனையும் இழக்கும் ஈனராய் மானிடர்
இருகை ஏந்தி ஓட்டுக்கு இலஞ்சந்தனைப் பெற்று ஓட்டளித்தால்
இந்நாட்டில் நல்லாட்சி கோலோச்சிடுமா நவின்றிடுவீர் தோழர்களே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: