நற்பயனை நமக்களிக்கும்!

கண்கெட்ட பின்பு
கதிரவனைக் கண்டு
வணங்க எண்ணுதலும்,
காலங் கடந்தபின்பு
நாலும் எண்ணி
வருந்துதலும்
ஒரு பயனும்
தரப் போவதில்லை!
நடந்த தவறுகளை
உடன் மறந்து
நாளை நடக்கப்போவதை
தவறின்றி செயலாற்ற
எண்ணுவதே
நற்பயனை நமக்களிக்கும்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: